Connect with us

Raj News Tamil

கர்ப்பத்தை கலைத்த காதலி.. காதலன் செய்த கொடூர கொலை.. பரபரப்பு சம்பவம்..

உலகம்

கர்ப்பத்தை கலைத்த காதலி.. காதலன் செய்த கொடூர கொலை.. பரபரப்பு சம்பவம்..

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் தாம்சன். 22 வயதாகும் இவர், 26 வயதாகும் கேப்ரியல்லா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் நெருங்கி பழகியதால், அந்த பெண் கர்ப்பம் அடைந்துள்ளார்.

ஆனால், தனக்கு குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்த அந்த பெண், கருவை கலைக்கு முயன்றுள்ளார். இதனை ஒத்துக் கொள்ளாத தாம்சன், தனது காதலி கருவை கலைக்க முடியாதப் படி பார்த்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், காதலன் அசந்த நேரத்தில், மருத்துவமனைக்கு சென்ற கேப்ரியல்லா, கருக்கலைப்பு செய்துள்ளார். இதனை அறிந்து ஆத்திரம் அடைந்த அவர், தனது காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடி உள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in உலகம்

To Top