Connect with us

Raj News Tamil

உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிய அஜித்! விடாமுயற்சி புகைப்படம்!

சினிமா

உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிய அஜித்! விடாமுயற்சி புகைப்படம்!

அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. வெளிநாட்டில் மட்டுமே நடத்தப்படும் இந்த படத்தின் ஷீட்டிங், விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகும் விடாமுயற்சிக்காக, தனது உடல் அளவிலும், பல்வேறு மாற்றங்களை அஜித் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் அஜித் உடல் எடையை குறைத்து, ஒல்லியாக மாறியுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில், அஜித்தோடு நடிகை த்ரிஷா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top