Connect with us

Raj News Tamil

“இதுதான் உங்களது உச்சம்” – இந்தியன் 2 படம் பார்த்த கமல்! எகிறும் எதிர்பார்ப்பு!

சினிமா

“இதுதான் உங்களது உச்சம்” – இந்தியன் 2 படம் பார்த்த கமல்! எகிறும் எதிர்பார்ப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஷங்கர். இவர், நடிகர் கமலை வைத்து இந்தியன் 2 படத்தை தற்போது இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளதால், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

இந்நிலையில், நடிகர் கமல் ஹாசன் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், இந்தியன் 2 படத்தின் சில காட்சிகளை தான் பார்த்ததாகவும், காட்சிகள் சிறப்பாக வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுதான் உங்களது உச்சமாக இருக்கக் கூடாது என்றும், ஆனால், தற்போது இதுதான் உங்களது உச்ச நிலையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top