Connect with us

Raj News Tamil

அரசியல் சைகை காட்டிய உலகநாயகன் ! 

அரசியல்

அரசியல் சைகை காட்டிய உலகநாயகன் ! 

சிலமணி  நேரங்களுக்கு  முன் மாரி  செல்வராஜ்  இயக்ககத்தில்  வெளிவந்த  திரைப்படம்  மாமன்னன்.இதனை திரைப்பிரபலங்களும்,ரசிகர்களும்  பார்த்து வரும்  நிலையில் ,இதற்கு பல வித எதிர்ப்பும் , ஆதரவும் பெருகி வருகிறது.  இதனைத்தொடர்ந்து 

உலகநாயகன் கமல்ஹாசன் இப்படத்தினை பார்த்து வாழ்த்து தெறிவித்ததை ,புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார் உதயநிதி.

இந்நிலையில் ,இப்புகைப்படமானது   வைரலாகி வரும் நிலையில் ,இது  குறித்து நெட்டிசன்கள்  அரசியல் விமர்சனம்செய்துவருகின்றனர்.குறிப்பாக  உதயநிதியுடன் சேர்ந்து எடுத்த  இப்புகைப்படத்தில், மக்கள் நீதி   மையத்தின் இரு கரம் சேரும் குறியீட்டினை மறைமுகமாக கமல்ஹாசன்  காட்டியுள்ளதாக    புகைப்படத்தில் சுட்டிக்காட்டி வருகின்றனர் .

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in அரசியல்

To Top