Connect with us

Raj News Tamil

கேரளாவில் நம்பர் 1 என்ற பெருமையை பெற்ற ஃபஹத்..!

சினிமா

கேரளாவில் நம்பர் 1 என்ற பெருமையை பெற்ற ஃபஹத்..!

நடிப்பு அரக்கன் என்று தமிழ் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் ஃபஹத் ஃபாசில். வேலைக்காரன், விக்ரம், மாமன்னன் திரைப்படங்களால் இவருக்கு தமிழ் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகமானது.

இந்நிலையில், மனைவியான நஸிரியாவுடன் தனது 9வது திருமண நாளை கொண்டாடும் விதமாக லேண்ட் ரோவர் டிஃபென்டர்” என்ற சொகுசு காரை வாங்கியுள்ளார். இதன் விலை ரூ.2.70 கோடி என்றும் இதற்காக ரூ.46 லட்சம் வரி செலுத்தியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதன் மூலம் கேரளாவின் முதல் ‘லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 90’ சொகுசு காரை வாங்கிய நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஃபஹத் ஃபாசில்.

More in சினிமா

To Top