Connect with us
Raj News Tamil

Raj News Tamil

அஜித்துக்கு ரொம்ப பிடித்த ஹீரோயின் இவரா..?

சினிமா

அஜித்துக்கு ரொம்ப பிடித்த ஹீரோயின் இவரா..?

பாலிவுட் படமான ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் நடிகர் அஜித்குமார். தன்னம்பிக்கை தரும் அந்த கதாபாத்திரத்திற்கு வேறு யாரும் பொருத்தமாக இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு யதார்த்தமாக நடித்து இருப்பார்.

இந்நிலையில், இந்த படம் தொடர்பான சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது, இந்த படத்தில் நடிப்பதற்காக அஜித் சம்பளமே வாங்கவில்லையாம். இதற்கு காரணம் அவருக்கு மிகவும் பிடித்த ஸ்ரீதேவி தானாம் . நடிகை ஸ்ரீதேவியின் தீவிர ரசிகராம் அஜித்குமார்.

போனி கபூர் தயாரிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘துணிவு’ என தொடர்ந்து நடித்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

More in சினிமா

To Top