Connect with us

Raj News Tamil

லவ்வர் வெற்றி.. சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய மணிகண்டன்!

சினிமா

லவ்வர் வெற்றி.. சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய மணிகண்டன்!

காலா, ஜெய் பீம், குட் நைட் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் மணிகண்டன். இவர் நடிப்பில், தற்போது லவ்வர் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது.

காதலர்கள் மத்தியில் உள்ள பிரச்சனையை மிகவும் நுனுக்கமான முறையில் பேசிய இந்த திரைப்படம், நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, தனது சம்பளத்தை அவர் அதிரடியாக உயர்த்தியுள்ளாராம்.

அதாவது, லவ்வர் படத்திற்கு லட்சத்தில் சம்பளம் வாங்கிய மணிகண்டன், தற்போது சம்பளத்தை 2 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளாராம்.

More in சினிமா

To Top