Connect with us

Raj News Tamil

AK 63 குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த அடுத்த அப்டேட்..!

சினிமா

AK 63 குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் கொடுத்த அடுத்த அப்டேட்..!

நடிகர் அஜித் தற்போது நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படம் தீபாவளி பண்டிகை அன்று, திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்திற்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும், இதன் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்ததாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாக புதிய தகவல் ஒன்று தற்போது கிடைத்துள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு முழு நீள நகைச்சுவைப் படத்தில் அஜித் நடிக்கவிருப்பதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

More in சினிமா

To Top