Connect with us

Raj News Tamil

அடியே படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

சினிமா

அடியே படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான திட்டம் இரண்டு படத்தின் மூலம், இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் கார்த்திக்.

இந்த படத்திற்கு பிறகு, நடிகர் ஜி.வி.பிரகாஷை வைத்து, அடியே என்ற படத்தை இயக்கியிருந்தார். வித்தியாசமான முறையில் உருவாகியிருந்த இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தை திரையில் காண முடியாத ரசிகர்களுக்கு, தற்போது இன்னொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதாவது, இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஓடிடி ரைட்ஸ் உரிமையை பெற்றுள்ள சோனி லிவ் நிறுவனம், வரும் 29-ஆம் தேதி அன்று, படத்தை பிரிமியர் செய்ய உள்ளனர்.

More in சினிமா

To Top