Connect with us

Raj News Tamil

ஜி.வி.பிரகாஷ் குமார் 25-வது படம்.. க்ளாப் அடித்த கமல்ஹாசன்..

சினிமா

ஜி.வி.பிரகாஷ் குமார் 25-வது படம்.. க்ளாப் அடித்த கமல்ஹாசன்..

இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய ஜி.வி.பிரகாஷ், டார்லிங் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

இந்த படத்திற்கு பிறகு, பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்த இவர், தற்போது 25-வது படம் ஒன்றை முக்கிய இலக்கை அடைந்துள்ளார்.

இந்த 25-வது திரைப்படத்தை, கமல் பிரகாஷ் என்பவர் தான், இயக்க உள்ளார். கிங்ஸ்டன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, இன்று தொடங்கப்பட்டது.

இதுதொடர்பான நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நடிகர் கமல்ஹாசன், க்ளாப் அடித்து, படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.

கடலில் நடக்கும் சாகச பயணத்தை முன்வைத்து உருவாக்கப்பட உள்ள இந்த திரைப்படம், அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top