Connect with us

Raj News Tamil

நடிகையிடம் மன்னிப்பு கேட்ட அஜித்!

சினிமா

நடிகையிடம் மன்னிப்பு கேட்ட அஜித்!

நடிகர் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் ஷீட்டிங், அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தின் ஷீட்டிங் நடப்பதை அறிந்த நடிகை பாவனா, அஜித்தை பார்ப்பதற்காக, அங்கு சென்றுள்ளார்.

ஷீட்டிங் முடித்துவிட்டு, பாவனாவை பார்க்க சென்ற அஜித், தாமதமாக வந்ததற்கு மன்னித்துக் கொள்ளுங்கள் என்றும் கூறியிருந்தார்.

அதற்கு, “மன்னிப்பெல்லாம் வேண்டாம்.. உங்களை பார்த்ததே பெரிய விஷயம்” என்று பாவனா கூறினார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

More in சினிமா

To Top