Connect with us

Raj News Tamil

லியோ சக்சஸ் மீட்டில் அஜித்! தெறிக்கவிட்ட விஜய்!

சினிமா

லியோ சக்சஸ் மீட்டில் அஜித்! தெறிக்கவிட்ட விஜய்!

விஜயின் லியோ திரைப்படம், கடந்த 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது.

கிட்டதட்ட 500 கோடி ரூபாய் வரை, அந்த திரைப்படம் வசூலித்துள்ளதாம். இந்நிலையில், நேற்று இப்படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது. அப்போது, நடிகர் விஜய், ரசிகர்களிடம் உரையாற்றியிருந்தார்.

அப்போது பேசிய அவர், நடிகர் ரஜினி, கமல் ஆகியோரை கௌரவிக்கும் வகையில் பேசியிருந்தார்.

இதேபோல், தனது சக நடிகரான அஜித்தையும், ஒரே ஒரு தல தான் என்றும் கெத்தாக பேசியுள்ளார்.

இவரது இந்த பேச்சுக்கு, அரங்கத்தில் பெரும் கரவொலி எழுந்தது. இதுதொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

More in சினிமா

To Top