Connect with us

எல்லா ஹீரோக்களையும் முந்திய அஜித்?…ஏ.கே 63 படத்தில் அஜித்துக்கு இத்தனை கோடி சம்பளமா??

சினிமா

எல்லா ஹீரோக்களையும் முந்திய அஜித்?…ஏ.கே 63 படத்தில் அஜித்துக்கு இத்தனை கோடி சம்பளமா??

அஜித் குமார் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தான் துவங்கியது. இந்நிலையில் அஜித் குமாரின் அடுத்த படம் குறித்து பேசத் துவங்கிவிட்டார்கள்.

அஜித் குமாரின் ஏ.கே. 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த படத்தை எல்ட்ரெட் குமார் தயாரிக்கிறாராம். இந்த படத்திற்காக அஜித்துக்கு 175 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் பரவி வருகிறது.

மார்க் ஆண்டனி வெற்றியைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்துடன் இணைய உள்ள தகவல் சினிமா வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

More in சினிமா

To Top