Connect with us

8 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்தின் வேதாளம்..!!

சினிமா

8 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்தின் வேதாளம்..!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் வேதாளம். அஜித், ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையில் அண்ணன் – தங்கை சென்டிமென்ட்டை மையமாக வைத்து ஆக்சன் நிறைந்ததாக இந்தப் படம் வெளியானது.

வேதாளம் படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடல் படத்திற்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தித் தந்தது. இப்படத்தை தெலுங்கில் ‘போலா சங்கர்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

வேதாளம் திரைப்படம் வெளியாகி இன்றோடு 8 ஆண்டுகள் ஆகிறது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More in சினிமா

To Top