Connect with us

ரஜினியை மீண்டும் மீண்டும் டார்கெட் செய்யும் ப்ளு சட்டை மாறன்!

சினிமா

ரஜினியை மீண்டும் மீண்டும் டார்கெட் செய்யும் ப்ளு சட்டை மாறன்!

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம், வரும் ஆகஸ்டு 10-ஆம் தேதி அன்று, வெளியாக உள்ளது.

இந்த படத்தை காண்பதற்கு, உலகம் முழுவதும் உள்ள ரஜினியின் ரசிகர்கள், மிகவும் ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜெயிலர் படத்தை விமர்சித்து, ப்ளு சட்டை மாறன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், அமெரிக்காவில் ஜெயிலர் படத்திற்கான டிக்கெட் 3 வாரங்களுக்கு ஹவுஸ் ஃபுல் ஆகிவிட்டதா? காதில் பூ வைக்கலாம்..? ஆனால், பூந்தொட்டியை தூக்கி வைக்காதீங்கடா? என்று தெரிவித்துள்ளார்.

More in சினிமா

To Top