Connect with us

Raj News Tamil

இணையதளத்தில் கட்டணமின்றி சான்றிதழ்களை பெற ஏற்பாடு

தமிழகம்

இணையதளத்தில் கட்டணமின்றி சான்றிதழ்களை பெற ஏற்பாடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இணையதளத்தில் சான்றிதழ்களை கட்டணமின்றி பெற உயர்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடியை சேர்ந்த மாணவர்கள் www.mycertificates.in என்ற இணையதளம் மூலமாக சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள 1800-425-0110 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top