Connect with us

Raj News Tamil

முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு

தமிழகம்

முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறி இருந்ததால் நேற்று அவர் மருத்துவமனைக்கு சென்று இருந்தார். இந் நிலையில், அவருக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுளது.

இதையடுத்து காய்ச்சலுக்கான சிகிச்சையோடு, சில நாட்கள் ஓய்வெடுக்கும்படியும் அவருக்கு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

More in தமிழகம்

To Top