Connect with us

Raj News Tamil

உலக அளவில் ட்ரெண்டான தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்..!

அரசியல்

உலக அளவில் ட்ரெண்டான தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்..!

திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

இதையொட்டி அவருக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, கேரள முதல்வர் பினராயி விஜயன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு அரசியில் கட்சி தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சமூக வலைத்தளமான ட்விட்டரில் #HBDMKStalin70 என்ற ஹேஷ் டேக்கை பயன்படுத்தி மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தற்போது இந்த ஹேஷ் டேக் உலக அளவில் ட்ரெண்டிங்கில் 5 வது இடத்தில் இருக்கிறது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in அரசியல்

To Top