Connect with us

Raj News Tamil

”ரஞ்சிதமே” பாடலுக்கு ஆட்டம் போட்ட கல்லூரி மாணவிகள்..! வைரலாகும் வீடியோ..!

சினிமா

”ரஞ்சிதமே” பாடலுக்கு ஆட்டம் போட்ட கல்லூரி மாணவிகள்..! வைரலாகும் வீடியோ..!

கடந்த 11-தேதியன்று வெளியான வாரிசு திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. முன்னதாக படத்தின் பாடல்கள் வெளியாகி, மாபெரும் ஹிட் அடித்தது. குறிப்பாக இப்படத்தில் இடம் பெற்ற ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் இதுவரை சுமார் 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.

இந்த நிலையில் சென்னை எம்ஜிஆர் கல்லூரி பிசியோதரபி மாணவிகள் பொங்கல் விழாவில், இந்த பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிரது. இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வாரிசு பட நாயகி ராஷ்மிகா மந்தனா, ”பெண்களே கொன்னுட்டீங்க போங்க” என கமெண்ட் செய்துள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top