Connect with us

Raj News Tamil

சூர்யா ரசிகர்களை புலம்பவிட்ட சிவா!

சினிமா

சூர்யா ரசிகர்களை புலம்பவிட்ட சிவா!

கங்குவா படத்தின் கிளிம்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பை பெற்றது. இந்த வீடியோவை பார்த்த மற்ற சினிமா ரசிகர்கள், பெரும் ஆச்சரியம் அடைந்தனர்.

அந்த அளவிற்கு, வீடியோவில் இடம்பெற்ற சூர்யாவின் கெட்டப் இருந்தது. ஆனால், தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி, சூர்யா ரசிகர்களை அப்செட்டாக்கியுள்ளது.

அதாவது, கிளிம்ஸ் வீடியோவில் இருந்த அந்த காட்சிகள், படத்தின் கால்வாசி மட்டுமே இடம்பெறுமாம்.

மற்றபடி, நிகழ்காலத்தில் நடப்பது போல் தான், மற்ற காட்சிகள் வருமாம். படம் வித்தியாசமாக இருக்கும் என்று நினைத்திருந்த ரசிகர்களுக்கு, இந்த தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More in சினிமா

To Top