Connect with us

Raj News Tamil

சல்மான் கான் படத்தை இயக்கும் அஜித் பட இயக்குநர்!

சினிமா

சல்மான் கான் படத்தை இயக்கும் அஜித் பட இயக்குநர்!

அஜித்தின் பில்லா, ஆரம்பம் ஆகிய 2 சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் விஷ்னுவர்தன்.

இவர் தற்போது, ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் நடித்து வரும் திரைப்படத்தை, இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு, சல்மான் கானை ஹீரோவாக வைத்து, புதிய திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளாராம்.

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தான் இந்த திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More in சினிமா

To Top