Connect with us

Raj News Tamil

தீபாவளி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து!

இந்தியா

தீபாவளி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த சூழலில் நாட்டு மக்களுக்கு தனது தீபாவளி வாழ்த்தினை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்! இந்த சிறப்பு பண்டிகை அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியம் வந்து சேரட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

More in இந்தியா

To Top