Connect with us

Raj News Tamil

தமிழக முன்னாள் தலைமை செயலாளர் எம்.எம்.ராஜேந்திரன் காலமானார்.

தமிழகம்

தமிழக முன்னாள் தலைமை செயலாளர் எம்.எம்.ராஜேந்திரன் காலமானார்.

ஒடிசா முன்னாள் கவர்னரும், தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளருமான எம்.எம்.ராஜேந்திரன் (88) இன்று காலமானார்.

அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top