Connect with us
Raj News Tamil

Raj News Tamil

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை!

தமிழகம்

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை!

தமிழகத்தில் டிச. 10 (இன்று) ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

More in தமிழகம்

To Top