Connect with us

Raj News Tamil

IND vs AFG: இன்று முதல் டி20 கிரிக்கெட் போட்டி!

விளையாட்டு

IND vs AFG: இன்று முதல் டி20 கிரிக்கெட் போட்டி!

இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம், இன்று (ஜன.11) நடைபெறுகிறது.

இந்த தொடரின் முதல் ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு மொகாலியில் நடைபெறுகிறது.

டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி சேர்க்கப்பட்டிருந்தார். முதல் போட்டி மொகாலியில் இன்று இரவு நடைபெறுகிறது. இதற்கிடையே சொந்த காரணங்களுக்காக இந்த ஆட்டத்தில் இருந்து விராட் கோலி விலகி உள்ளதாக பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்தார்.

More in விளையாட்டு

To Top