Connect with us

Raj News Tamil

7-வது வெற்றி நோக்கி இந்தியா: இலங்கையுடன் இன்று மோதல்!

விளையாட்டு

7-வது வெற்றி நோக்கி இந்தியா: இலங்கையுடன் இன்று மோதல்!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 33-வது ஆட்டத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்தியா அணி தோல்வியே பார்க்காமல் விளையாடின 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் பட்டியிலில் 2-வது இடத்தில் உள்ளது. இலங்கை அணி விளையாடின 6 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்று 4 தோல்வி அடைந்து 4 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளன.

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் அரை இறுதிக்கு முன்னேறுவதை உறுதி செய்துவிடும்.

More in விளையாட்டு

To Top