Connect with us

Raj News Tamil

ஆக்‌ஷன் கிங் அர்ஜூனின் 2-வது மகளா இது..? வைரலாகும் கிளாமர் புகைப்படம்..!

சினிமா

ஆக்‌ஷன் கிங் அர்ஜூனின் 2-வது மகளா இது..? வைரலாகும் கிளாமர் புகைப்படம்..!

கோலிவுட்டின் ஆக்‌ஷன் கிங் என்று அழைக்கப்படுபவர் நடிகர் அர்ஜூன். ஜெய்ஹிந்த், முதல்வன் உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்த இவர், தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவருக்கு 2-மகள்கள் உள்ள நிலையில், மூத்த மகள் ஐஸ்வர்யா, விஷால் நடிப்பில் வெளிவந்த பட்டத்து யானை படத்தில் அறிமுகமாகி, இப்போது பல படங்களில் நடித்து வருகிறார்.

2-வது மகள் அஞ்சனா, ஹாண்ட்பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவரது, இன்ஸ்டாகிராம் கிளாமர் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அஞ்சனாவின் புகைப்படங்களை பார்த்து, ஆக்‌ஷன் கிங் அர்ஜூனுக்கு இவ்வளவு அழகான மகளா..! என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top