Connect with us

Raj News Tamil

பிரம்மாண்ட மாநாட்டில் கட்சியை அறிவிக்கிறாரா விஜய்..?

சினிமா

பிரம்மாண்ட மாநாட்டில் கட்சியை அறிவிக்கிறாரா விஜய்..?

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் The Goat என்ற படத்தில் நடித்து வருகிறார். இன்னும் ஓரிரு படங்களில் நடித்துவிட்டு விரைவில் தீவிர அரசியலில் ஈடுபடுவார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அரசியலில் இந்த ஆண்டு விஜய் எடுக்க போகும் முடிவு குறித்து தகவல் வெளிவந்துள்ளது. அதாவது பிரம்மாண்டமான மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்து அதில் தனது புதிய அரசியல் கட்சியை அறிவிக்க உள்ளாராம் நடிகர் விஜய்.

மேலும், அரசியலில் தன்னை ஸ்டராங்காக மாற்றிய பின்னரே தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதுவரை போட்டியிடப்போவதில்லை எனவும் சொல்லப்படுகிறது.

More in சினிமா

To Top