Connect with us

Raj News Tamil

விளம்பரத்தில் நடிக்க பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் இவானா…!

சினிமா

விளம்பரத்தில் நடிக்க பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் இவானா…!

பாலா இயக்கத்தில் உருவான நாச்சியார் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் இவானா. ஆனால் லவ் டுடே படத்தின் மூலமாக தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்தார்.

இந்த படத்திற்கு பிறகு இவருக்கு தொடர்ந்து வாய்ப்புக்கள் குவிந்து வருகின்றன. சினிமா மட்டுமின்றி விளம்பர படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் விளம்பர படங்களில் நடிப்பதற்கு வாங்கும் சம்பளம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஒரு கோடி ரூபாயிலிருந்து ஒன்றரை கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்று வருகிறாராம். இதுவரை விளம்பர படங்கள் மூலமாக மட்டுமே நான்கு கோடி ரூபாய் வரை சம்பாதித்துள்ளார். வெறும் 5 நிமிட காட்சிக்கு இவ்வளவு சம்பளமா என்று நெட்டிசென்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top