Connect with us

Raj News Tamil

லவ் டுடே நாயகியின் அடுத்த படம் என்ன தெரியுமா? ஹீரோ இவரா?

சினிமா

லவ் டுடே நாயகியின் அடுத்த படம் என்ன தெரியுமா? ஹீரோ இவரா?

பாலா இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ், ஜோதிகா ஆகியோர் நடிப்பில், கடந்த 2018-ஆம் ஆண்டு உருவான திரைப்படம் நாச்சியார். இந்த படத்தின் மூலம், நடிகையாக அறிமுகமானவர் நடிகை இவானா.

இந்த படத்திற்கு பிறகு, பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான லவ் டுடே படத்தில் நடித்து, ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவரது அடுத்த படம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் கள்வன் என்ற படத்தில், அவர் நடித்து வருகிறார். த்ரில்லர் மற்றும் நகைச்சுவையை அடிப்படையாக வைத்து உருவாகும் இந்த படத்தின், 1st Single நாளை வெளியாக உள்ளது. மேலும், இந்த திரைப்படம், கோடை விடுமுறையையொட்டி, திரையரங்குகளில் வெளியாக உள்ளதாம்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top