Connect with us

பேரனை காப்பாற்ற துடிக்கும் ரஜினி!

சினிமா

பேரனை காப்பாற்ற துடிக்கும் ரஜினி!

நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். வரும் 10-ஆம் தேதி அன்று வெளியாக உள்ள இந்த படத்தின் மீது, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் கதை தொடர்பான தகவல் கசிந்து, வைரலாகி வருகிறது.

அதாவது, ரஜினியின் பேரனை மர்ம கும்பல் ஒன்று கடத்துவதாகவும், அந்த கும்பலை கண்டுபிடித்து, பேரனை எப்படி காப்பாற்றுகிறார் என்பதும் தான் கதை என்று சொல்லப்படுகிறது. இது உண்மையா? பொய்யா? என்பது படம் வெளியான பிறகு தெரியவரும்…

More in சினிமா

To Top