Connect with us

Raj News Tamil

பிரபல தமிழ் சீரியல் நடிகர் மரணம்!

சினிமா

பிரபல தமிழ் சீரியல் நடிகர் மரணம்!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி என்ற சீரியலில் நடித்து வந்தவர் ஹரி. தமிழ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், அதன்மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகி வந்தார்.

நடிப்பது மட்டுமின்றி, கானா பாடகராகவும், கானா பாடல்களை எழுதுபவராகவும் இருந்து, பல பாடல்களை எழுதியுள்ளார். இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் தற்கொலை செய்துக் கொண்டதாக, தகவல் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த சக நடிகர்களும், சின்னத்திரை கலைஞர்கள், தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top