Connect with us

Raj News Tamil

மீண்டும் இணையும் ”காக்க காக்க” கூட்டணி..!

சினிமா

மீண்டும் இணையும் ”காக்க காக்க” கூட்டணி..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தற்போது வாடிவாசல், சூர்யா 42, உள்ளிட்ட பல்வேறு படங்களில் பிசியாக உள்ளார். இவரது நடிப்பில், கடந்த 2006-ஆம் ஆண்டு வெளிவந்த காக்க காக்க திரைப்படம், வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

இந்த நிலையில் இப்படத்தின் 2-வது பாகம் எடுக்க, இயக்குனர் கெளதம் மேனன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சூர்யாவிடம் கதையை சொல்லி, சம்மதம் வாங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆகவே விரைவில் இவர்களது கூட்டணி இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top