Connect with us

Raj News Tamil

ஹாலிவுட்டுக்கு டஃப் கொடுக்கும் கங்குவா! மிரட்டும் ஸ்டன்ட் காட்சி!

சினிமா

ஹாலிவுட்டுக்கு டஃப் கொடுக்கும் கங்குவா! மிரட்டும் ஸ்டன்ட் காட்சி!

சிறுத்தை சிவா தனது கனவு படமான கங்குவாவை, சூர்யாவை வைத்து இயக்கி வருகிறார். 10 மொழிகளில் உருவாகும் இந்த படத்தை, ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில், 5 வித்தியாசமான சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, தண்ணீருக்கடியில், மரக்கிளையில், விமானத்தினுள்ளே, கடற்கரையில், படகுகளில் என்று 5 வித்தியாசமான சண்டைக் காட்சிகள், எடுக்கப்பட்டுள்ளதாம்.

இந்த காட்சிகள் அனைத்தும், ஹாலிவுட் தரத்துக்கு தயாராகியுள்ளது என்றும், கிசுகிசுக்கப்படுகிறது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், படத்தின் வெளியீட்டிற்காக, மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

More in சினிமா

To Top