Connect with us

Raj News Tamil

ஐ மேக்ஸ்-ல் உருவாகும் 3-வது தமிழ் திரைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!

சினிமா

ஐ மேக்ஸ்-ல் உருவாகும் 3-வது தமிழ் திரைப்படம்! ரசிகர்கள் உற்சாகம்!

பிரம்மாண்ட திரை, கச்சிதமான ஒலி அமைப்பு, வித்தியாசமான திரை அனுபவத்தை கொடுக்கக் கூடிய திரையரங்குகளாக ஐ மேக்ஸ் உள்ளது.

இந்த திரையரங்கில் இதுவரை, பொன்னியின் செல்வன், லியோ ஆகிய இரண்டு தமிழ் திரைப்படங்கள் மட்டுமே திரையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த திரையரங்கில், இன்னொரு தமிழ் திரைப்படம், ரிலீஸ் ஆக உள்ளது.

அதாவது, சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் கங்குவா திரைப்படம் தான், ஐ மேக்ஸ் திரையரங்கில் வெளியாக உள்ளது.

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

More in சினிமா

To Top