Connect with us

Raj News Tamil

சர்வதேச அங்கீகாரம் பெற்ற SK-வின் திரைப்படம்!

சினிமா

சர்வதேச அங்கீகாரம் பெற்ற SK-வின் திரைப்படம்!

கூழாங்கல் என்ற படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ்.

இவர் தற்போது கொட்டுக்காளி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். சூரி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தை, நடிகர் சிவகார்த்திகேயன் தான் தயாரித்தும் வருகிறார்.

இந்நிலையில், இந்த திரைப்படம் சர்வதேச பெர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. இதுகுறித்து பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன், இது எங்களுக்கு மிகவும் பெருமையான தருணம் என்று தெரிவித்துள்ளார்.

More in சினிமா

To Top