Connect with us
Raj News Tamil

Raj News Tamil

எப்புட்றா….மலைப்பாம்புடன் விருந்து சாப்பிடும் பெண்..!

Trending

எப்புட்றா….மலைப்பாம்புடன் விருந்து சாப்பிடும் பெண்..!

பெண் ஒருவர் மலைப்பாம்புடன் சேர்ந்து உணவு விடுதி ஒன்றில் உணவு சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த விடியோவை பார்த்த பலர் அந்த பாம்பு அந்த பெண்ணுடையது என கூறி வந்தனர்.

இந்த வீடியோ பொறுத்தவரை அது உண்மை இல்லை. உண்மையில் இது ஒரு போன் Filter ஆகும். அந்த பாம்பு பார்ப்பதற்கு தத்ரூபமாக இருந்ததால் பலர் நம்பிவிட்டார்கள்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in Trending

To Top