Connect with us

Raj News Tamil

லால் சலாம் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா??

சினிமா

லால் சலாம் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா??

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நேற்று திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் லால் சலாம். இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன் படி படம் வெளியான நேற்று ரூ.8 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இனி வரும் நாட்களில் படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More in சினிமா

To Top