Connect with us

Raj News Tamil

லியோவில் Hyena-வாக நடித்தது இவரா?

சினிமா

லியோவில் Hyena-வாக நடித்தது இவரா?

விஜயின் லியோ திரைப்படம், வரும் அக்டோபர் 19-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படத்தை காண்பதற்கு ரசிகர்கள் அனைவரும், மிகவும் ஆர்வமாக இருந்து வருகின்றனர். குறிப்பாக, இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள Hyena சண்டையை காண்பதற்கு, ரசிகர்கள் பலரும் ஆர்வமாக உள்ளனர்.

இவ்வாறு இருக்க, இந்த திரைப்படத்தில், Hyena-வாக நடித்தது யார் என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, VFX காட்சிகளுக்கு உதவும் வகையில், கேமரா முன், கலைமணி என்பவர் தான், Hyena-வாக நடித்துள்ளார். இவரது புகைப்படம், இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

More in சினிமா

To Top