Connect with us

Raj News Tamil

#BREAKING || லியோ படத்தை 20 ஆம் தேதி வரை வெளியிடக் கூடாது – நீதிமன்றம்

சினிமா

#BREAKING || லியோ படத்தை 20 ஆம் தேதி வரை வெளியிடக் கூடாது – நீதிமன்றம்

லியோ திரைப்படத்தை 20-ஆம் தேதி வரை வெளியிடக் கூடாது என்று ஐதராபாத் நீதிமன்றம் உத்தரவு!

லியோ திரைப்படத்தின் டைட்டில் தங்களுடையது என சிலர் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.

லியோ திரைப்படத்தை தெலுங்கில் வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ள சித்தாரா பட நிறுவனம், நீதிமன்றத்தில் சற்று நேரத்தில் விளக்கம் அளிக்க வாய்ப்பு

More in சினிமா

To Top