Connect with us

Raj News Tamil

மாவீரன் தான் உண்மையான வெற்றிப் படம் – சிவகார்த்திகேயன்

சினிமா

மாவீரன் தான் உண்மையான வெற்றிப் படம் – சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம், வரும் பொங்கல் பண்டிகை அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால், புரமோஷன் செய்வதற்கு, பல்வேறு ஊடகங்களுக்கு சிவகார்த்திகேயன் பேட்டி அளித்து வருகிறார்.

அப்போது பேசிய அவர், டான், டாக்டர் ஆகிய இரண்டு திரைப்படங்களும், 100 கோடி ரூபாய் வசூல் செய்தது. ஆனால், மாவீரன் 90 கோடி ரூபாய் தான், வசூலித்தது.

இருப்பினும், இந்த இரண்டு திரைப்படங்களை காட்டிலும், மாவீரன் தான் நல்ல வெற்றி படம் என்று கூறியுள்ளார்.

இதற்கான காரணம் என்னவென்றால், மாவீரன் ஒரு பரிசோதனை முயற்சி. மேலும், அந்த திரைப்படம், திருவிழா நேரத்தில் வெளியாகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

More in சினிமா

To Top