Connect with us

Raj News Tamil

அரண்மனை 4 படத்தின் வசூல் நிலவரம்! ஆச்சரியத்தில் கோலிவுட்!

சினிமா

அரண்மனை 4 படத்தின் வசூல் நிலவரம்! ஆச்சரியத்தில் கோலிவுட்!

கடந்த 3-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியான திரைப்படம் அரண்மனை 4. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படம், கோடை விடுமுறையின் காரணத்தால், வசூல் ரீதியாக நல்ல லாபத்தை பார்த்து வருகிறது.

முதல் நாளே 7 கோடி ரூபாய் வரை வசூலித்திருந்த இந்த திரைப்படம், தற்போது, பலகோடிகளை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 4 நாட்களில், ரூபாய் 30 கோடியை ஈட்டியுள்ளதாம்.

சுந்தர் சி-யின் இந்த அரண்மனையும் வெற்றி பெற்றுவிட்டதால், 5-ஆம் பாகமும் எடுக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top