Connect with us

Raj News Tamil

ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மஞ்சு வாரியர்! ஷாக் புகைப்படம்!

சினிமா

ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மஞ்சு வாரியர்! ஷாக் புகைப்படம்!

தனுஷின் அசுரன் படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் மஞ்சு வாரியர்.

இந்த படத்திற்கு பிறகு, அஜித்தின் துணிவு திரைப்படத்தில், செம மாஸான கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.

இந்நிலையில், மலையாளத்தில் புட்டேஜ் என்ற படத்தில், மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.

க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் போஸ்டர், இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

More in சினிமா

To Top