Connect with us

Raj News Tamil

ரஜினியுடன் நடிக்கும் அஜித் பட நாயகி!

சினிமா

ரஜினியுடன் நடிக்கும் அஜித் பட நாயகி!

ஜெயிலர் படத்திற்கு பிறகு, டி.ஜே.ஞானவேல் இயக்கும் படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார்.

போலி என்கவுண்ட்டரை மையமாக வைத்து உருவாக உள்ள இந்த திரைப்படத்தை, லைக்கா புரொடக்ஷன் தயாரிக்க உள்ளது. இந்நிலையில், இந்த படம் தொடர்பான முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, துணிவு படத்தில், அஜித்-க்கு ஜோடியாக நடித்த மஞ்சு வாரியர், ரஜினியின் இந்த படத்தில் நடிக்க உள்ளாராம்.

இதுதொடர்பான அதிகாரப்புர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More in சினிமா

To Top