Connect with us

Raj News Tamil

“ரஜினி திரைப்படத்தில் தான் ஹீரோ.. ஆனால் நிஜத்தில்..,” – வெளுத்து வாங்கிய மன்சூர் அலி கான்!

சினிமா

“ரஜினி திரைப்படத்தில் தான் ஹீரோ.. ஆனால் நிஜத்தில்..,” – வெளுத்து வாங்கிய மன்சூர் அலி கான்!

தமிழ் சினிமாவின் வில்லன் நடிகர்களில் ஒருவர் மன்சூர் அலி கான். இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், நடிகர் ரஜினிகாந்த் மீது தனக்கு உள்ள விமர்சனம் குறித்து பேசியுள்ளார்.

அதாவது, நடிகர் ரஜினிகாந்த் தமிழ்நாட்டு மக்களுக்காக எதுவும் செய்ததில்லை என்றும், திரைப்படத்தில் மட்டும் தான் அவர் சூப்பர் ஸ்டார் என்றும் கூறியுள்ளார்.

மேலும், கன்னட சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமார், அந்த ஊர் மக்களுக்காக பல்வேறு உதவிகளை செய்துள்ளார். அதனால் தான் அவரை மக்கள் மறக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும், ரஜினி சிறப்பான நடிகர் தான். அதில் மாற்றுக் கருத்து இல்லை என்றும் அந்த பேட்டியில் மன்சூர் அலி கான் பேசியுள்ளார்.

More in சினிமா

To Top