Connect with us

Raj News Tamil

இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமர் காட்டும் சீதா!

சினிமா

இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமர் காட்டும் சீதா!

சீதாராமம் என்ற தெலுங்கு படத்தில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் மிருனாள் தாகூர்.

இவர் அடுத்ததாக, நடிகர் சிவகார்த்திகேயனின் படத்தில், ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

இந்நிலையில், மிருனாள் தாகூரின், கவர்ச்சி புகைப்படம், இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

More in சினிமா

To Top