Connect with us

Raj News Tamil

விஜய்சேதுபதியை பாதாள குழியில் தள்ளும் மிஷ்கின்?

சினிமா

விஜய்சேதுபதியை பாதாள குழியில் தள்ளும் மிஷ்கின்?

தமிழ் சினிமாவின் சிறப்பான நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி. ஆனால், சமீப காலமாக அவரது திரைப்படங்கள் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வருகின்றன.

இதனால், இவரது மார்கெட் பாதாளத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில், இவர் மிஷ்கின் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறாராம். இந்த திரைப்படமாவது வெற்றி பெறும் என்று எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார்.

ஆனால், இந்த திரைப்படத்திற்கு, மிஷ்கின் தான் இசையமைக்க உள்ளாராம். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், இது தேவையா? என்று விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு காரணம் என்னவென்றால், இவர் இதற்கு முன்பு இசையமைத்திருந்த சவரகத்தி திரைப்படம், தோல்வியை சந்தித்திருந்ததாம். இதனால், ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

More in சினிமா

To Top