Connect with us

Raj News Tamil

மத்திய பட்ஜெட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

இந்தியா

மத்திய பட்ஜெட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

2023-24-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான நிதிநிலை அறிக்கையை 5-வது முறையாக, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அமைச்சர்கள் கூட்டத்தில், மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சில நிமிடங்களில், மத்திய பட்ஜெட், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது..

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in இந்தியா

To Top