Connect with us

Raj News Tamil

ஊடக நிறுவனத்தில் காவல்துறை சோதனை!

இந்தியா

ஊடக நிறுவனத்தில் காவல்துறை சோதனை!

‘நியூஸ்கிளிக்’ செய்தியாளர்களின் வீடுகளில் டெல்லி சிறப்பு பிரிவு போலீஸார் சோதனை நடத்தி வருகின்றன.

டெல்லியில் உள்ள ‘நியூஸ்கிளிக்’ செய்தி நிறுவனத்தில் பணிபுரியும் ஊடகவியலாளர்கள், தொடர்புடைய நபர்களின் வீடுகளில் டெல்லி போலீஸார் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஒரே நேரத்தில் 8 பத்திரிகையாளர்களின் வீடுகள் உள்பட 30 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

More in இந்தியா

To Top