Connect with us

Raj News Tamil

கர்ப்பமாக இருக்கும்போது தலை கீழாக நின்ற பிரபல நடிகை!

சினிமா

கர்ப்பமாக இருக்கும்போது தலை கீழாக நின்ற பிரபல நடிகை!

ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி, காஞ்சனா 2 உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை பூஜா ராமச்சந்திரன்.

பிரபல நடிகர் ஜான் கொகைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டுள்ள இவர், தற்போது கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில், தலைகீழாக நின்றுக்கொண்டு, யோகா செய்யும் வீடியோவை, தனது சமூக வலைதளப் பக்கத்தில், அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், கர்ப்பமாக இருக்கும் நேரத்தில், இதுபோன்ற ரிஸ்க்கான யோகா தேவையா என்றும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top